முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 3 அக்டோபர் 2022

thirupathy

  • மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் மகிசாசுரமர்த்தினி கொலு தர்பார் காட்சி.
  • திருப்பதி ஏழுலையான் காலை சூர்ய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
  • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சேஷ வாகனம்.
  • திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
  • கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப்பெருமாள் திருக்கல்யாண வைபவம்.
  • சிருங்கேரி சாரதாம்பாள்  சிம்மவாஹினி அலங்காரம்.
  • குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கொலு தர்பார் காட்சி.
  • உப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் சூர்ணாபிசேகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்