எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இறந்தவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற சரக்கு வாகனத்தையும் சேர்த்து புதைத்த உறவினர்கள்

மெக்சிகோவில் உள்ள Puerto San Carlos என்ற இடத்தைச் சேர்ந்தவர் Don Adán Arana. இவர் ஆசையாய் ஓட்ட வேண்டும் என விரும்பியதால் அவரது மகன்கள் அவருக்கு சரக்கு வேன் அதாவது டிரக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் Don Adán Arana அதன் பின்னர் நீண்ட நாட்கள் இந்த பூமியில் உயிர் வாழ இயலவில்லை. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மரண படுக்கையில் போராடிய அவர் தன்னுடன் சேர்த்து
தனக்கு பிடித்தமான அந்த டிரக்கையும் மண்ணில் என் அருகில் புதைத்து விடுங்கள், மரணத்துக்கு பிறகு "அங்கே" நான் ஓட்டிச் செல்ல வசதியாக இருக்கும் என தெரிவித்தாராம். அதன் பின்னர் அவர் இறந்து விடவே, அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவருடன் சேர்த்து அவருக்கு அருகிலேயே அந்த டிரக்கையும் உறவினர்கள் மண்ணில் புதைத்துள்ளனர். இதற்காக டிரக்கை இறக்கும் அளவுக்கு மிகப் பெரிய குழி தோண்டி
கான்கிரீட்டால் தொட்டி போல கல்லறையை கட்டியுள்ளனர். பின்னர் அவருடன் சேர்த்து அந்த டிரக்குக்கும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 6 days ago |
-
தி.மு.க. நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேசுங்கள்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
03 May 2025சென்னை, சமூக வலைத்தளங்களில் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரம்
03 May 2025சென்னை, தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
-
பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு
03 May 2025புதுடில்லி, டில்லியில் பிரதமர் மோடியை ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சனிக்கிழமை சந்தித்தார்.
-
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
03 May 2025புதுச்சேரி : பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
-
சச்சின் சாதனை முறியடிப்பு: சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்
03 May 2025அகமதாபாத் : ஐ.பி.எல். தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
-
சிந்து நதியில் அணை காட்டினால் இடிப்போம்: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்
03 May 2025இஸ்லாமாபாத், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத
-
திருப்பதி கோவிலில் 7 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
03 May 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
-
காய்கறி கண்காட்சியுடன் நீலகிரியில் கோடை விழா தொடக்கம்
03 May 2025கோத்திகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது
-
2024 நீட் தேர்வில் முறைகேடு: 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து 26 பேர் சஸ்பெண்ட்
03 May 2025புதுடெல்லி, நீட் தேர்வில் முறைகேடு தொடர்பாக 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு 26 பேரை சஸ்பெண்ட் செய்து தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது
-
குஜராத் அபார வெற்றி: வெளியேறியது ஐதராபாத்
03 May 2025அகமதாபாத் : ஐ.பி.எல். போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
-
4.3 ரிக்டர் அளவில் ஆப்கானில் நிலநடுக்கம்
03 May 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்: 14 தமிழக மீனவர்கள் காயம்
03 May 2025வேதாரண்யம், : தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் சொத்து வரி உயர்வு? தமிழக அரசு மறுப்பு
03 May 2025சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு இன்று 'நீட்' நுழைவு தேர்வு
03 May 2025புதுடெல்லி, நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான 'நீட்' நுழைவு தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
சொத்து வரி மீண்டும் உயர்வா? வெளியான செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
03 May 2025சென்னை, உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை மீண்டும் 6 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் இன்று செய்தி வெளியானது.;
-
ஆஸி., தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி: அல்பனீஸ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து
03 May 2025மெல்போர்ன் : ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அந்தோணி அல்பனீஸ் மீண்டும் பிரதமர் ஆகிறார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கவுருக்கு லைக்? கோலி விளக்கம்
03 May 2025இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி அவ்னீத் கௌரின் ஃபேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) நடிகையின் புகைப்படத்துக்கு லைக் செய்திருந்தார்.
-
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது
03 May 2025சென்னை, அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதையடுத்து பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
-
உழைப்பவர்களுக்கு மட்டுமே சீட்: பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்: நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ் எச்சரிக்கை
03 May 2025சென்னை, அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். பணம் பெற்றுக்கொண்டு சீட் வழங்குவதில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த ராஜஸ்தானில் 6 வங்கதேசத்தினர் கைது
03 May 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
மிரட்டல், அச்சுறுத்தல்களை நாம் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
03 May 2025சென்னை, அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பர்.
-
நாகபட்டினம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மே 6-ல் மழைக்கு வாய்ப்பு
03 May 2025சென்னை, தமிழகத்தில் இன்று (மே 4) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வ
-
இந்தளவுக்கு வளரும் என்று நினைக்கவில்லை: ஐ.பி.எல். குறித்து கோலி ஆச்சர்யம்
03 May 2025பெங்களூரு : ஐ.பி.எல். தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.
18-வது சீசன்...
-
குமரியில் அலைமோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
03 May 2025குமரி : கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஆசிய கோப்பை ரத்தாக வாய்ப்பு..?
03 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா - வங்காளதேசம் தொடர், ஆசிய கோப்பை தொடர் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.