முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உலகில் ரூ.500 கோடிக்கு விற்பனையான முதல் டிஜிட்டல் ஓவியம் எது தெரியுமா

Image Unavailable

அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் ஆர்ட்டிஸ்டான Mike Winkelmann முழுக்க முழுக்க கணிணி மூலம் வரைந்த டிஜிட்டல் ஓவியம் முதன் முறையாக அதிகபட்ச விலைக்கு 69.3 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது வரை கைகளால் வரையப்பட்ட ஓவியம் தான் அதிக விற்பனையாகி வந்த நிலையில இவரது டிஜிட்டல் ஓவியம் அந்த சாதனையை படைத்துள்ளது. இனி வரும் காலத்தில் டிஜிட்டல் ஓவியங்கள் புதிய சந்தையை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்