முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைக்ரோ சாப்ட்டுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை

புதன்கிழமை, 7 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.7 - மைக்ரோ சாப்ட்டின் சர்வதேசத் தலைவர் ஜீன் பிலிப்பி கார்டோயிஸ், நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தமிழகத்தில் கல்வி மற்றும் இ​கவர்னன்ஸ் துறைகளில் மைக்ரோ சாப்ட் செய்ய உள்ள முதலீடுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேம்படுத்தப்பட்ட கணினி படிப்பை வழங்கவும், தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகத்தை மேம்படுத்தவும் தமிழக அரசுடன் மைக்ரோசாப்ட் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்