முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

ஹைதராபாத், அக்.21 - முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டியின் ஹைதராபாத் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஹைதராபாத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் லோட்டஸ் பான்ட் வீட்டில் தற்போது வீடு உள்ளிட்ட சொத்துவிபரம் குறித்து ஒரு எஸ்.பி தலைமையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. மேலும் ஜெகனுடடன் நெருங்கிய தொடர்புடைய சில தொழிலதிபர்களின் வீடுகளிலும் ரெய்டு நடந்ததாக தெரியவருகிறது. இருப்பினும் இது குறித்து சி.பி.ஐ. எதுவும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஜெகன்மோகன் விரைவில் கைது செய்யக்கூடும் என்பதால் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago