முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

வெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

60 வயதை கடந்தவர்களுக்கும், பிற நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என அடுத்தடுத்து பல பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

இந்தநிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அவருடைய மனைவி குர்சரண் கவுரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா, பெங்களூரு கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

இந்த நிலையில் உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். உத்தரகாண்டில் உள்ள டேராடூனின் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் ஆளுநர் பேபி ராணி மவுரியாவுக்கு போடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து