முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் அண்டர்-19 டி-20 உலகக் கோப்பை: முதல் அரையிறுதியில் இன்று இந்திய-நியூசிலாந்து மோதல்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      விளையாட்டு
26-Ram-51

Source: provided

வெல்லிங்டன்: மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 

இந்தியா முதலிடம்...

குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்திய மகளிர் அணி. சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றாலும் இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது இந்தியா. 

பெரிய பலமாக... 

இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்வேதா ஷெராவத் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளின் பட்டியலில் 2-ம் இடத்தில் (231 ரன்கள்) உள்ளார். அதனால் அவருடைய பேட்டிங் இந்திய அணிக்குப் பெரிய பலமாக உள்ளது. ஷஃபாலி வர்மா 5 ஆட்டங்களில் 147 ரன்கள் எடுத்துள்ளார். 

அரையிறுதியில்...

ஜனவரி 27 (இன்று) அன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளும் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன.  இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் ஆட்டம் இந்திய நேரம் மதியம் 1.30 மணிக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம் மதியம் 5.15 அணிக்கும் தொடங்கவுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து