எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெற்றியின் பூரிப்பில் நடிகர் சக்தி வாசு
வெற்றியின் பூரிப்பில் நடிகர் சக்தி வாசு
சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் தொட்டால் பூ மலரும் படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சக்தி வாசு.
தனது ஜனரஞ்சகமான நடிப்பாலும், நடனம் சண்டைபயிற்சி என அனைத்து துறைகளிலும் தனித்துவமாக விளங்கியதாலும் சக்தி வாசு தனக்கென்று மக்களின் மனதில் இடத்தை தக்கவைத்து கொண்டார். சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமாருடன் இவர் இணைந்து நடித்த சிவலிங்கா திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஒடுகின்றது.
தமிழை அடுத்து கன்னடத்திலும் தனது தனிதிறமையால் ஒரு கதாநாயகனாக உருவானதை நினைத்து சந்தோஷப்பூரிப்பில் இருக்கிறார் சக்தி வாசு. சிவலிங்காவின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அப்படத்தை விரைவில் தமிழில் அனைத்து ரசிகர்களும் ரசிப்பத்ற்கு ஏற்றவாறு ஜனரஞ்சகமான முறையில் எடுக்கவுள்ளனர். சிவலிங்காவின் தமிழ் பதிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸும் சக்தி வாசுவும் நடிக்கின்றார், மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
தற்போது 7 நாட்கள், துரியோதனா என 2 தமிழ் படங்களிலும் பெயரிடப்படாத மலையாளப் படத்திலும் நடிக்கின்றார் சக்தி வாசு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-09-2025.
03 Sep 2025 -
சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தவே கச்சத்தீவில் ஆய்வு: இலங்கை அரசு
03 Sep 2025கொழும்பு : கச்சத்தீவுக்கு விரைவில் சுற்றுலா திட்டம் கொண்டு வருவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது, என இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்
-
சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை - சுகாதாரத்துறை விளக்கம்
03 Sep 2025சென்னை : சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
பணிச்சுமை காரணத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
03 Sep 2025திண்டுக்கல் : பணிச்சுமை காரணத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட கெஜ்ரிவால் பஞ்சாப் பயணம்
03 Sep 2025சண்டிகார் : கெஜ்ரிவால் பஞ்சாப் பயணம்; வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்.
-
அமைதி - போர் 2-ல் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உலகம் : சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு
03 Sep 2025பெய்ஜிங் : அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அ
-
தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழி பெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆலோசனை
03 Sep 2025சென்னை : தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆலோசனை நடத்தி வருகிறது.
-
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தொடர்பான வழக்கு: தமிழ்நாடு டி.ஜி.பி. பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 Sep 2025மதுரை : தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கலான மனுவுக்கு டி.ஜி.பி. பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து நக்சல்களும் சரணடையும் வரை மோடி அரசு ஓயாது: அமித்ஷா
03 Sep 2025புதுடெல்லி : நக்சலைட்டுகள் அனைவரும் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ, கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
இந்தியா மீதான இறக்குமதி வரி விதிப்பு மறுபரிசீலனையா? - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
03 Sep 2025வாஷிங்டன் : இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “நாங்கள்
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணம் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
03 Sep 2025புதுடெல்லி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தினார்.
-
முதுநிலை நீட் தேர்வு முடிவு வெளியீடு: பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி-அதிர்ச்சி
03 Sep 2025புதுடெல்லி : பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி.
-
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
03 Sep 2025சென்னை : தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. உட்கட்சி பூசல்களை தவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை
03 Sep 2025புதுடெல்லி : பா.ஜ.க. உட்கட்சி பூசல்களைதவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை வழங்கினார்.
-
தீபா உயிரிழப்புக்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் - இ.பி.எஸ்.
03 Sep 2025சென்னை : தீபா உயிரிழப்புக்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
-
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? - பசுமை தீர்ப்பாயம் கேள்வி
03 Sep 2025சென்னை : விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
03 Sep 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜெய்சங்கர் நம்பிக்கை
03 Sep 2025புதுடெல்லி : ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜ
-
ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் பேரிடர் ஒத்திகை
03 Sep 2025ராமேசுவரம் : ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
-
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதா விலகல்
03 Sep 2025ஹைதராபாத் : பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியில் இருந்து கவிதா நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர், கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
-
தெருநாய்கள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் எம்.பி. பதில்
03 Sep 2025சென்னை : கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது?
-
திருச்சி வந்தடைந்த ஐனாதிபதிக்கு கவர்னர், அமைச்சர்கள் வரவேற்பு
03 Sep 2025திருச்சி : திருச்சி வந்தடைந்த குடியரசுத் தலைவர் முர்முவை ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
-
நடிகர் சவுபின் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு
03 Sep 2025சென்னை : நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
-
விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்
03 Sep 2025விருதுநகர் : விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
-
ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
03 Sep 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.