Idhayam Matrimony

பணமில்லா பரிவர்த்தனை குறித்து பொது சேவை மைய கணினி ஊழியர்களுக்கு பயிற்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், பணமில்லா பரிவர்த்தனை குறித்து பொது சேவைமைய   கணினி ஊழியர்களுக்கு  அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தகவலியல் அலுவலர் மற்றும் மாவட்ட மின் ஆளுமை மேலாளர் ஆகியோர்களால் வங்கிகளினால் வழங்கப்படும் மொபைல் அப்ளிகேசன் மூலம் பணமில்லா முறையில் பரிவர்த்தனை (ஊயளநடநளள வுசயளெயஉவழைn) செய்வது குறித்து கணினி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  இப்பயிற்சியில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பொது சேவை மையங்களில் 20-01-2017 முதல் பயோமெட்ரிக் (டீழைஅநவசiஉ) முறையில் உள்ளீடு  செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  மேலும் வர இருக்கும் மாதங்களில்  ந) எந்திரம் மூலம் பணம் செலுத்தும் முறையும் பொது சேவை மையங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.

பயிற்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்  விஸ்வநாதன், மாவட்ட மின் ஆளுமை மேலாளர்  ஷாமிலி, வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago