எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி. - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தமிழ்த் துறையின் சார்பில் மானுடம் பாடிய வானம்பாடி திரு. ஆ. சந்திரபோஸ் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி தமிழ்த் துறை கருத்தரங்கு அறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றிய அழகப்பாபல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் மானுடம் பாடியவானம் பாடிதிரு.ஆ.சந்திரபோஸ் அவர்கள் அனைத்து திறமைகளையும் ஒருங்கேபெற்ற கவிஞர்,எழுத்தாளர்,உரைநடையாளர்,சிறுகதை எழுத்தாளர், மற்றும் திறனாய்வாளர் எனக் குறிப்பிட்டார். மலையாளத்தில் எழுத்துத்துறையில் மிகவும் சிறந்துவிளங்கிய முகம்மதுப~pர் அவர்களோடு ஒப்பிடக் கூடிய வகையில் வானம்பாடி சந்திரபோஸ் சிறந்து விளங்கினார். தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களை நாம் மதிக்க வேண்டும். தமிழில் சிறந்துவிளங்கிய பல்வேறு படைப்பாளிகளின் புகைப்படங்கள் தமிழ் துறையில் இடம்பெற்றுள்ளன. படைப்பாளிகளின் படங்களை பார்த்துக் கொண்டேயிருக்கும் பொழுது நமக்கும் படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்ற ஒருஉந்துதல் ஏற்படும் என்றார். தமிழ் மொழியின் சிறப்புகளை மாணவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். தான் அண்மையில் சீனாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டபொழுது அங்கு தான் பார்வையிட்ட கல்விநிறுவனத்தின் துணைவேந்தர் 25 ஆண்டுகளாக அப்பதவியில் இருக்கிறார். அந்த நிறுவனத்தில் 30000 மாணவர்களும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணிபுரிகிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. மாறிவரும் வளர்ச்சிக்கேற்ப அனைத்தையும் தங்களுடையதாய் மொழியிலேயே அவற்றை அறிந்து அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். வல்லரசு நாடாகசீனா திகழ்ந்த போதும் தாய் மொழிபற்று அவர்களிடம் மிகுந்து காணப்படுவதால் பழமையை மறக்காதவர்களாகவும் புதியதொழில் நுட்பத்தைகற்றுக் கொள்பவர்களாகவும், உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாகவும், தங்களது தாய்மொழியை பாதுகாக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாகவும், தங்களது நாட்டை தூய்மையாகவைத்துக் கொள்ளவேண்டும் என்ற கோட்பாடு கொண்டவர்களாகவும் அந்நாட்டுமக்கள் திகழ்கிறார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றிய சென்னைசாகித்ய அகாதமி பொறுப்பு அலுவலர் முனைவர் ஏ.எஸ். இளங்கோவன் அவர்கள் தம் உரையில் மானுடம் பாடியவானம்பாடி திரு. ஆ.சந்திரபோஸ் சிறந்தயதார்த்தவாதி இவர் தம் படைப்புகளில் கரிசல் காட்டுபகுதிகளில் சமுதாய அவலங்களை படைத்துக்காட்டியவர். சிவகாசியில் உள்ள குழந்தை தொழிலாளர் பிரச்சினை, பெண்கள் பிரச்சினை, விளிம்பு நிலைமக்களின் வாழ்வியியல், வேளாண்மைநசிவு ஆகியவற்றை பொதுவுடைமைச் சிந்தனையுடன் வெளிப்படுத்தியவர் என்றுகுறிப்பிட்டார்.
தமிழ்த்துறைத் தலைவர் பேரா. மு.பாண்டி அனைவரையும் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் திரு.மு.நடேசன் நன்றி கூறினார். தமிழ்த்துறைபேராசிரியர்கள், ஆராய்ச்சிமாணவர்கள், முதுகலைதமிழ் மாணவர்கள், மற்றும் இராமசாமி தமிழ்க்கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் போட்டியிடும் 60 தொகுதிகளை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி
20 Jan 2026சென்னை, சென்னையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் போட்டியிடவுள்ள 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளதாக தகவல் வ
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரியில் இளைஞர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Jan 2026சென்னை, சென்னை வேளச்சேரியில் பார்த்திபன் என்ற இளைஞரை இருவர் அரிவாளால் வெட்டிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


