முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-2

பாரிசு வாதம் ;-- நன்னாரிவேர் 20  கிராம் போட்டு சுண்ட

siddha-3

மலச்சிக்கல் தீர ;-- அகத்திக்கீரையை வாரம் ஒரு நாள்

siddha-2

  1. ஈரல் வலி ; -- ஆரஞ்சு பழம் தினந்தோறும் சாப்பிட்டு வர
narai

இளவயது  நரை மாற ;--கரிசாலை இலை மற்றும்

  1. கழிச்சல் குணமாக ;-- மாங்கொட்டை பருப்பு,மாதுளம்பூ ,ஓமம்

  1. ஆறாத புண்களை  ஆற்ற ;--சாணாக்கீரை சாப்பிடலாம். 

  1. சிராய்ப்பு காயங்களுக்கு ;-- இலவம் பிசினை பொடி செய்து

ph

கபம் உடைந்து

  1. கழுத்துவலி குணமாக;-- அமுக்கிராங்கிழங்கை தெழிந்த  சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப் போடலாம்.
  2. சன்னி பிடரி வலி,வாத நோய் கட்டுப்பட;-- வேப்பண்ணையில் தலை முழுகி  வர குணமாகும்.
  3. பொன்னுக்கு வீங்கி குணமாக;- கன்னம்,கழுத்தில் ஏற்படும் வீக்க நோய் குணமாகவசம்பு,பலாமஞ்சள் சேர்த்து\அரைத்து பூசி வரவும்.
  4. கண்டமாலை வீக்கம் கரைய ;-- கொள்ளுகாய் வேளை செடி வேர்,மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வரவும்.
  5. நரம் இசிவு சிரங்கு,கண்டமாலை தீர ;-- 

  1. பல் உறுதியாக ;-- மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.
  2. பல் நோய்;-- மகிழம் இலையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர நோய் எதுவும் அணுகாது.  
  3. பல்வலி நிவாரணம் பெற ;-- கோவைப்பழம் சாப்பிடலாம்.
  4. பல்வலி,ஈறுவீக்கம்,பல்லில் ரத்த கசிவு,பல்சொத்தை  வராமல் இருக்க ;-- செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வரலாம்.
  5. பல் ஆடுதல் ;-- மகிழ மரக்காயை மென்று அடக்கி வைத்திருந்து  துப்ப பல் ஆடுதல்  சரியாகி உறுதிப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்