முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கந்தர்வக்கோட்டையில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் : கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      புதுக்கோட்டை

கந்தர்வக்கோட்டையில் ஜி.கே.வாசன் பிறந்நநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு கந்தர்வக்கோட்டை செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டாரத்தலைவர்கள் டி.ராஜமாணிக்கம் ,என்.மனோகரன்,நகரத்தலைவர் ஆர்.சக்திவேல்,மாவட்ட மகளிர்அணி வீரம்மாள், முன்னாள் நகரத்தலைவர் கனேசன்,வட்டார இளைஞரணித்தலைவர் எஸ்.செல்வமணி,மாநில விவசாயபிரிவு பொதுசெயலாளர்ஜி.ரெங்கராஜ்,ஜெகநாதன்,மாரியப்பன்,சின்சிகா.சந்திரன்,நகரதுனைத்தலைவர் பி.செந்தில்நாதன், பாக்கராஜ்,பழனிவேல்,அறிவழகன்,செல்வராஜ்,முத்தையன்,சிறுபான்மைபிரிவு தலைவர் மைனர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago