முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கல்லிரல் மண்ணீரலை பலப்படுத்துவது எப்படி.

  1. கல்லிரல் மற்றும் மண்ணீரல் ராஜ உறுப்புகளின் ஒன்றாகும்.
  2. கல்லிரல் மற்றும் மண்ணீரல் வரும் வியாதிகள் 60 சதவிகிதம் பாதிக்க பட்ட பின் தான் நமக்கு மெதுவாக தெரிகிறது.
  3. கல்லிரல் மண்ணீரலை எப்படி பலப்படுத்துவது என்றும்,அதனால் நமக்கு என்ன பயன் என்பதையும் காணலாம்.
  4. கல்லிரல்,மண்ணீரலை பலப்படுத்துவதில் வெண்டைக்காய், முருக பீன்ஸ் மற்றும் சுரக்காய் முக்கிய பொருளாக உள்ளது.
  5. முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயில் உள்ள அதிகப்படியான நீர் சத்து உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
  6. 6 முதல் 60 வயது உள்ள அனைவரும் உணவில் வெண்டைக்காய் முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயை சேர்த்து சாப்பிடலாம்.
  7. சுரக்காயை வாரம் இருமுறை காலை வெறும் வயிற்றில் ஜூஸ் செய்து சாப்பிட்டு உடன் கீழாநெல்லி இலை 10 சாப்பிட்டு சக்கையை துப்பி விட கல்லிரல் மற்றும் மண்ணீரல் பிரச்சனை வராது.
  8. கல்லிரல் மண்ணீரலை பலப்படுத்துவதில் முருக பீன்ஸ் உதவுகிறது.
  9. முருக பீன்ஸை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 5 டம்ளர் தண்ணீரில் போட்டு அது 2 டம்ளர் தண்ணீர் ஆகும் வரை நன்றாக கொதிக்க வைத்து உடன் மிளகு சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி கல்லிரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்துகிறது.
  10. நம் சாப்பிடும் உணவுகளில் உள்ள எண்ணெய் சத்து,புரத சத்து, கொழுப்பு சத்து ஆகியவற்றை பிரித்து உடலுக்கு கொடுப்பது கல்லிரல் மற்றும் மண்ணீரலின் வேலை ஆகும். 
  11. கல்லிரல் மற்றும் மண்ணீரலில் வரும் வியாதிகள் மெதுவாக தான் நமக்கு தெரிவதால் அதை சரி செய்யும் உணவுகளை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் நமது உடல் பலமடைகிறது.
  12. வெண்டைக்காய், முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயை நமது உணவில் தொடர்ந்து பயன்படுத்தி நலம் பெறலாம்.
  13. சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை மட்டும் பயன்படுத்தலாம்.
  14. சுத்தம் செய்த 2 வெண்டைக்காயை நறுக்கி நீரில் ஊறவைத்து அதை அருந்தும் போது அல்சர் வருவது தடுக்கப்படுகிறது.
  15. வெண்டைக்காயை உணவுகளை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.
  16. 40  வயதிற்கு மேல் இரவு நேரத்தில் எண்ணையில் பொரித்த உணவுகளை தவிர்த்தால் தான் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது. 
  17. ஒரு நாள் வெண்டைக்காய்,ஒரு நாள் முருக பீன்ஸ் மற்றும் அடுத்த நாள் சுரக்காய் என இவற்றை நமது உணவில் தொடர்ந்து பயன் படுத்தலாம்.
  18. தொடர்ந்து 21 நாள் வெண்டைக்காய், 21 நாள் முருக பீன்ஸ் மற்றும் அடுத்த 21 நாள் சுரக்காய் என பயன் படுத்தலாம்.
  19. எதோ ஒருவகையில் இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வியாதிகள் குறையும்,கல்லிரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தும் பசியை தூண்டும், நல்ல தூக்கம் வரும் மற்றும் இரத்தம் சுத்தமாகும்.
  20. இவற்றை ஜூஸ் செய்ய முடியாவிட்டால் வேக வைத்து மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.
  21. ஒரு நாளில் ஒருவர் பொடியாக நறுக்கிய 3 வெண்டைக்காய் , பொடியாக நறுக்கிய முருக பீன்ஸ் 100 கிராம், மற்றும் பொடியாக  நறுக்கிய 100 கிராம் சுரக்காய் இவற்றில் எதாவது ஒன்றை முதல் நாள் இரவு பச்சையாக 200 மில்லி நீரில் ஊறவைத்து காலை நீர் மற்றும் காய்கறியை சாப்பிட நல்லபலன்தரும்.
  22. வெண்டைக்காய்,பீன்ஸ் மற்றும் சுரக்காயை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago