முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.ஏ.ஜி தலைவராக முன்னாள் உள்துறை செயலர் ராஜிவ் மெஹரிஷி இன்று பொறுப்பேற்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  மத்திய தலைமை கணக்காயராக (சிஏஜி) முன்னாள் உள்துறை செயலர் ராஜிவ் மெஹரிஷி இன்று பொறுப்பேற்கிறார்.

மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது. இந்த கணக்கு அறிக்கையை நாடாளுமன்றம் மற்றும் அந்தந்த மாநில சட்டசபைகளில் தாக்கல் செய்கிறது.

இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் சஷிகாந்த் சர்மாவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ராஜிவ் மெஹரிஷி சி.ஏ.ஜி.யின் புதிய தலைவராக இன்று பொறுப்பேற்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து