முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நரம்புத் தளர்ச்சியை விரட்டி அடிக்கும் இயற்கை உணவுகள்.

  1. உடல் சோர்வு, தூக்கமின்மை, ஞாபக மறதி, எண்ணம் தடுமாறுவது  நரம்பு பிரச்சினையின் அறிகுறிகள் ஆகும்,இதுபோன்ற பாதிப்புகளை உரிய நேரத்தில் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
  2. நரம்புத் தளர்ச்சியை அடியோடு விரட்டி அடிக்கும் அற்புதமான மருந்தக அமுக்கிரா கிழங்கு உள்ளது.
  3. அமுக்கிரா கிழங்கை பொடி செய்து  பயன்படுத்தினால் நரம்பு தளர்ச்சி நோய் திரும்.
  4. பாதாம்பருப்பு,வால்நட்ஸ் பருப்பு,பிஸ்தாபருப்பு,உலர்திராட்சை மற்றும்
  5. விதை நீக்கிய பேரிச்சம்பழம் ஆகியவற்றை காய வைத்து பொடி செய்து அமுக்கிரா சூரணத்துடன் கலந்து  தினமும் சாப்பிட்டுவந்தால் நல்லபலன் கிடைக்கும்.
  6. வாதநோய், நரம்பு தளர்ச்சி,மன சோர்வு,முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா கிழங்கு சிறந்த மருந்து.
  7. அமுக்கிரா கிழங்கு பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்.
  8. உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் வழங்குகிறது. 
  9. அமுக்கரா திறமையையும், உடல் வலிமையையும் அதிகரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 
  10. அமுக்கிரா கிழங்கு உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் நரம்பு தளர்ச்சியை சரி செய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago