முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-3

  • பேன் ஒழிய ;-- அரளிப்பூவை தலையில் வைத்துக்கொண்டால் பேன் ஒழியும்.
  • பேன் ஒழிய ;-- மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசலாம்.
  • பேன் ஒழிய ;-- கன்சாங்கோரை இலையை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கலாம்.
  • பேன் ஈர் ஒழிய ;-- சீத்தாப்பழ விதைகளை காயவைத்து பொடியாக்கி சீயக்காயில் கலந்து தேய்த்து குளித்து வரலாம்.
  • சீலை பேன் ஒழிய ;-- நாய் துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க  சீலை பேன்  ஒழியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்