முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள்

maxresdefault (18)

உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் ஆவாரம் பூவில் நிறைந்துள்ளன.

  1. தோல் வியாதிகள் தீரும்.
  2. சருமத்தை ஒளிரச் செய்து, சருமத்தை இயற்கையாகப் பளபளக்கச் செய்யும்.
  3. உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
  4. உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.
  5. பெண்கள் சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள், வெள்ளை படுதல் குறைபாடுகள் நீங்கும்.
  6. கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
  7. ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்,ரத்தசோகை தீரும்
  8. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி தீரும், நரம்பு மண்டலம் பலப்படும். 
  9. செம்பருத்தி மற்றும் ஆவாரம் பூ கஷாயம் சாப்பிடுவதால் இருதய அடைப்பு தீரும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago