Idhayam Matrimony
முகப்பு

பல் வலி வராமல் தடுக்க இயற்கை மருத்துவம்

  1. பல் வலி உண்டாவதற்கு மிக முக்கிய காரணம் பற்சிதைவு. 
  2. உணவு உட்கொண்டு பின் வாய்யை  சரியாக கழுவாமல், கொப்பளிக்காமல் இருப்பது, போன்ற காரணத்தினால் பற்சிதைவு ஏற்படுத்தும்.
  3. பற்கூச்சம் ஆரம்பத்திலலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால், எளிதில் பற்களை காப்பாற்றிவிடலாம்.
  4. நம்முடைய பற்களின் அமைப்புகளை தெரிந்துகொண்டு, அதில் வரக்கூடிய பிரச்சனைகளை எளிதில் கையாண்டு, விரைவில் பற்சொத்தையினால் ஏற்படக்கூடிய வலியை தவிர்த்து, பற்களையும் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
  5. பல் வலியை எப்படி சரி செய்யலாம். அதற்கு நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே உதவி செய்கிறது. 10 கிராம் இந்து உப்பு,5 கிராம்பு,2 மிளகு ஆகியவற்றை  அரைத்து பற்களை சுத்தம் செய்யலாம்.பற்சொத்தை, பல் அரிப்பு, பல் சீழ் வடிதல் ஈறுகளில் இரத்த போக்கு போன்ற பலவித பிரச்சினைகளுக்கு இது தீர்வளிக்கிறது.
  6. பற்கூச்சம், பல்சொத்தை உள்ளவர்கள், தினமும் பல் துலக்கியவுடன், மிதமான சுடுநீரில் சிறிது உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால், பாக்டீரியாகளை அழித்து, வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.
  7. பல் சொத்தை, பல் வலி உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுவர, பற்களை பாதுகாக்கலாம்.
  8. பற்சிதைவு காரணமாக உங்கள் பற்கள் சேதமடையாமல் பாதுகாக்க சிறந்த வழி அவற்றை சுத்தமாக வைத்திருப்பதுதான். 
  9. பற்களை கவனித்து, அவற்றை சிதையாமல் பாதுகாக்க முடியும் என்பதை உறுதி செய்வோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago