முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-5

  • தீக்காயங்கள் குணமாக ;-- தீக்காயங்கள் மீது வாழைப்பட்டை சாறை தடவி வரலாம்.
  • தீப்புண் கொப்பளங்கள் குணமாக ;-- வாழை குருத்தை பிரித்து தீப்புண்ணில் கட்ட கொப்பளங்கள் இல்லாமல் குணமடையும்.
  • தீப்புண் ஆற ;-- தேன்,துளசி சாறு கலந்து தீப்புண் மீது தடவி வர ஆறும்.
  • தீப்புண் ஆற ;-- வெந்தயப்பொடியை தீப்புண் மீது தடவ புண் விரைவில் ஆறும்.
  • தீப்புண் காயம் விரைவில் ஆற ;-- தீப்புண் பட்ட இடத்தில் காப்பி கஷாயத்தை தடவி வர காயம் விரைவில்  ஆறும்.
  • தீப்புண் வடு மறைய ;-- வேப்பம்பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி அதை தீ புண் மீது தடவி வர தீப்புண் ஆறும் ,வடு மறையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்