முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமானில் நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 1 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

போர்ட் பிளேர் :  அந்தமான் தீவுகளில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். அந்தமான் தீவுகளில் நேற்று மாலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.7 ரிக்டர் அளவாக பதிவானது.

இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வந்தனர். மெக்சிக்கோவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு அடுத்த சில நாள்களில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 6 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 6 months 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து