முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் எதிரொலி பங்குச்சந்தைகள் சரிவு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 374 புள்ளிகள் சரிந்து 35, 590-ல் வர்த்தகமானது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 115 புள்ளிகள் சரிந்து 10, 912-ல் வர்த்தகமானது.

2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்படடது. இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து