முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை வீரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன்

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018
Image Unavailable

மதுரை வீரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் உள்ள மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலில் 66வது ஆண்டு பங்குனி உற்சவ விழா கொடியேற்றம் மார்ச் 16ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 30ம் தேதி மாலை காப்பும் கட்டும் நிகழ்வும், அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 5 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பால்குடம், வேல் குத்துதல், பறவை காவடி என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நாளை ஊர்ப் பொங்கல், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். வருகிற9ம் தேதி திருவிளக்கு பூஜையும் 10 தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற பால் குட விழாவில் 15 ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து