முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். தேர்தல்: வாக்கு பதிவு நேரம் நீட்டிப்பு

சனிக்கிழமை, 30 ஜூன் 2018      உலகம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரும்  25-ம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், வாக்குப் பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜூலை 25-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு 8 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிவதே வழக்கமாகும். வாக்குப் பதிவுக்கான காலத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை தேர்தலில் பங்கெடுக்க வைக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து