முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைரல் ஆகும் விராட் - அனுஷ்கா செல்ஃபி படம்

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போது அனுஷ்கா சர்மா, கணவர் விராட் கோலிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், விராட் கோலி - அனுஷ்கா ஜோடி இங்கிலாந்து நாட்டின் ஹோட்டல் ஒன்றில் உணவருந்தும் போது எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்கள் வைரலாகி வருகிறது. இந்தப் படங்களை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து