முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கோலி

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இங்கிலாந்து மண்ணில் சாதித்து காட்டியது.

இந்த வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கோலி, அதைத்தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது சிறுவன் ஒருவன் விராட்...  விராட்...  என்று கத்தி தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான். இதையடுத்து கோலி அவரது தந்தை வைத்திருந்த போனை வாங்கி செல்பி எடுத்தார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து