முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத்தில் சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப்பயணம்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ரியாத் : ளைகுடா நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதன் ஒரு பகுதியாக குவைத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவருக்கு விமரிசையான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது, குவைத் நாட்டின் முக்கியத் தலைவர்களுடனும், பல்வேறு பிரதிநிதிகளுடனும் சுஷ்மா கலந்துரையாடினார். இந்தியா - குவைத் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக கத்தார் நாட்டுக்குச் சென்ற சுஷ்மா, அந்நாட்டு மன்னரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து