முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் தென்மேற்கே கடுமையான நிலநடுக்கம்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தின் காங்சியான் கவுண்டி பகுதியில் யிபின் நகரில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது.  இந்நிலநடுக்கம் 15 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.  இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து