வீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 4-ம் நாள் நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
Meenakshi amman - day 4

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 4ம் நாளான நேற்று மாலை வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியிலிருந்து தனித்தனி சப்பரங்களில் மீனாட்சியம்மன், சொக்கநாதர்- பிரியாவிடை அம்மன் ஆகியோர் புறப்பாடாகி வீதி உலா சென்ற போது எடுத்த படம். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி அம்மனை வழி நெடுக தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து