எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்தது.
5 ஆண்டுகளில்...
அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் வட்டிக் குறைப்புக்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை 5 ஆண்டுகளில் இல்லாத உயர்வை எட்டியுள்ளது. இது உள்ளூர் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் சவரன் ஒன்று 25 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று 528 ரூபாய் உயர்ந்து 25 ஆயிரத்து 704 ரூபாயாகவும், கிராம் ஒன்றுக்கு 66 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 213 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை...
அதே போன்று வெள்ளி விலை ஒரே நாளில் கிலோ ஒன்றுக்கு 1000 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி 40 ரூபாய் 30 காசுகளுக்கு விற்ற நிலையில் நேற்று 1 ரூபாய் அதிகரித்து 41 ரூபாய் 30 காசுகளுக்கும் ஒரு கிலோ வெள்ளி நேற்று முன்தினம் 40 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்ற நிலையில் நேற்று 41 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


