தமிழக தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      தமிழகம்
Shanmugam-2020-07-26

Source: provided

சென்னை : தமிழக தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.

தமிழக தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு   கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து