எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தலைமையில் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட கடன்களின் விபரம் வருமாறு,
வங்கியின் வைப்புத் தொகை 01,04,2020ல் ரூ. 1146,39 கோடியாக இருந்த வைப்புத் தொகை நாளது தேதியில் ரூ.1245,44 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.µÍகியின் கடன் நிலுவை 01,04,2020லிருந்து ரூ. 144,021 கோடியாக இருந்த கடன் நிலுவை ரு்,1721,81 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
01,04,2020 முதல் நாளது தேதிவரை பயிர்க்கடனாக ரூ.136,92 கோடி வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கோவிட் 2019 சிறப்பு நகைக்கடனாக ரூ.102,94 கோடி வழங்கப்பட்டுள்ளது.சுயஉதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிளைகள் மூலம் ரூ. 15,40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விவசாயம் சார்ந்த காங்யாகளுக்கு முதலீட்டுக்கடனாக ரூ. 5,79 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கொதுவைக்கடனாக ரூ. 8,52 கோடி வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகைக்கடனாக ரூ.345,54 கோடி வழங்கப்பட்டுள்ளது.கிளைகள் மு்லம் சிறு வணிகக்கடனாக நடப்பு நிதியாண்டில் நாளது தேதிவரை 1924 நபர்களுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கிளைகள் மு்லம் மாற்றுத் திறனாளிகளுக்கு குறுகிய காலக்கடனாக நடப்பு நிதியாண்டில் நாளது தேதிவரை 45 நபர்களுக்கு 17 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கிளைகள் மூலம் மகளிர் தொழில் முனைவோர் கடனாக நடப்பு நிதியாண்டில் நாளது தேதிவரை 41 நபர்களுக்கு 17 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிளைகள் மூலம் பணிபுரியும் மகளிர் கடனாக நடப்பு நிதியாண்டில் நாளது தேதிவரை 18 நபர்களுக்கு 17 லட்ச ரு்பாய்; வழங்கப்பட்டுள்ளது.கிளைகள் மூலம் வீட்டு அடமான கடனாக நடப்பு நிதியாண்டில் நாளது தேதிவரை 12 நபர்களுக்கு 1,12 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கிளைகள் மூலம் வீட்டு வசதிக் கடனாக நடப்பு நிதியாண்டில் நாளது தேதிவரை 2 நபர்களுக்கு 23 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிளைகள் மூலம் நகைக் கடனாக நடப்பு நிதியாண்டில் நாளது தேதிவரை 26674 நபர்களுக்கு 182,49 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிளைகள் மூலம் கோவிட் 2019 சிறப்பு நகைக் கடனாக நடப்பு நிதியாண்டில் நாளது தேதிவரை 12574 நபர்களுக்கு 81,89 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களுக்கு நிதியாண்டில் நாளது தேதிவரை 71,44 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 01,04,2020 முதல் நாளது தேதிவரை வங்கியிலிருந்து விவசாயம் மற்றும் விவசாயமற்ற கடனாக ரூ.907,87 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


