எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டெல்லி: கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு (ஐ.சி.எஸ்.இ), 12-ம் வகுப்பு (ஐ.எஸ்.சி) தேர்வுகளை சி.ஐ.எஸ்.சி.இ எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் ரத்து செய்து உத்தரவிட்டது. அகமதிப்பீட்டு தேர்வுகளின் முடிவுகளை கணக்கில் கொண்டு தேர்வு முடிவுகள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐ.சி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் cisce.org அல்லது results.cisce.org ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
ஐ.சி.எஸ்.இ. தேர்வில் 99.98 சதவீத மாணவர்களும், ஐ.எஸ்.சி. தேர்வில் 99.76 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். டெல்லி தேசிய தலைநகர பிராந்தியம் (என்.சி.ஆர்) ஐ.சி.எஸ்.இ தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. டெல்லியில் ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வில் 99.93 சதவீத தேர்ச்சி பதிவாகி உள்ளது. இந்த ஆண்டில், 2,909 மாணவர்களும், 2,554 மாணவிகளும் ஐ.சி.எஸ்.இ தேர்வு எழுதினர். ஐ.எஸ்.சி தேர்வைப் பொருத்தவரை, இந்த ஆண்டு 1,418 மாணவர்களும் 1,393 மாணவிகளும் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


