முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிசாசு 2 - ஃபஸ்ட் லுக் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட்  T.முருகானந்தம் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’. தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க, நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் First Look Poster இன்று தனது சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவை  சிவா சாந்தகுமார் மேற்கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து