முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் 11-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. சார்பில் இன்று 9-ம் தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. சார்பில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 9-ம் தேதி (இன்று) நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டு வரும் 11-ம் தேதி காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து