தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனைகள் இந்துமதி, சந்தியா, கார்த்திகா, மாரியம்மாள் மற்றும் சௌமியா என ஐந்து பேர் எதிர்வரும் AFC ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை தொடருக்கான 23 பேர் அடங்கிய இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் இடம் பெற்றுள்ளனர். வரும் 20-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரையில் இந்த தொடர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மூன்று மைதானத்தில் நடைபெற உள்ளது.
12 அணிகள் ...
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா, தைவான், வியட்நாம், இந்தோனேசியா, மியான்மர், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், ஈரான், தாய்லாந்து என 12 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய அணி குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. ஆசிய அணிகள் எதிர்வரும் 2023-இல் நடைபெற உள்ள ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது.
AFC ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை தொடரை நடத்த இந்தியா தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி விவரம்:
கோல்கீப்பர்கள்: அதிதி சவுகான், மைபம் லிந்தோயிங்கம்பி தேவி, சௌமியா நாராயணசாமி.
டிஃபெண்டர்கள்: தலிமா சிப்பர், ஸ்வீட்டி தேவி. ரிது ராணி, லோயிடோங்பாம் அஷலதா தேவி, மனிசா பன்னா, ஹேமம் ஷில்கி தேவி, சஞ்சு யாதவ்.
மிட்பீல்டர்கள்: கமலா தேவி, அஞ்சு தமாங், கார்த்திகா அங்கமுத்து, நோங்மெய்தெம் ரத்தன்பாலா தேவி, நௌரெம் பிரியங்கா தேவி, இந்துமதி கதிரேசன்.
ஃபார்வேட்ஸ்: மனிஷா கல்யாண், கிரேஸ் டாங்மேய், பியாரி சாக்சா, ரேணு, சுமதி குமாரி, சந்தியா, மாரியம்மாள்.
1979-க்கு பிறகு இந்தியா இந்த தொடரை நடத்துகிறது. இந்திய மகளிர் அணி 1979 மற்றும் 1983 வாக்கில் நடைபெற்ற ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை தொடரில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 1981-இல் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியும் உத்தரவு அமலுக்கு வந்தது
23 May 2022சென்னை : மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
-
குடிநீர் வாரியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
23 May 2022சென்னை : குடிநீர்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்றும், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இ
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது
23 May 2022சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 43 ஆக பதிவான நிலையில் நேற்று 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
-
இந்தியாவில் 2,022 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
23 May 2022புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய அணியில் மீண்டும் இடம்: நீங்கள் உங்களை நம்பினால் போதும் - தினேஷ் கார்த்திக்
23 May 2022நீங்கள் உங்களை நம்பினால் போதும் என்று தினேஷ் கார்த்திக் டுவீட் செய்துள்ளார்.
-
ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்? இன்று முதல் பிளே-ஆப் சுற்று: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
23 May 2022ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து இன்று முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன.
-
சட்டவிரோத கைது, சிறையில் கொடுமை புகார்: சிறப்பு உரிமை குழு முன்பு ஆஜராகி பெண் எம்.பி நவ்நீத் ராணா விளக்கம்
23 May 2022புதுடெல்லி : சட்டவிரோத கைது மற்றும் சிறையில் கொடுமை புகார் கூறிய பெண் எம்பி நவ்நீத் ராணா, நாடாளுமன்ற சிறப்பு உரிமை குழு முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
-
கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி : கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
23 May 2022திருவனந்தபுரம் : கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பா.ஜ.க ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது : மேற்குவங்க முதல்வர் விமர்சனம்
23 May 2022கொல்கத்தா : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
-
ஆடுகளத்தில் இலங்கை வீரர் மெண்டிஸுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
23 May 2022வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களத்தில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அ
-
நாளை எலிமினேட்டர் சுற்று: பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற உதவிய மும்பைக்கு கோலி நன்றி
23 May 2022பெங்களூரு நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
-
பிரெஞ்ச் ஓபன் போட்டி: முகுருசா அதிர்ச்சி தோல்வி
23 May 2022பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
மோசமான வானிலை எதிரொலி: சென்னை-டெல்லி இடையே 4 விமான சேவைகள் ரத்து - பயணிகள் தவிப்பு
23 May 2022டெல்லி : மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
11 மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்: 100 கோடி பேரை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு
23 May 2022புதுடெல்லி : 11 மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக 100 கோடி பேரை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 24-05-2022
24 May 2022 -
போா்க் குற்றம்: ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்
24 May 2022கீவ் : உக்ரைனில் போா்க்குற்றத்துக்காக ரஷ்ய வீரா் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
-
ஈரானில் போர் விமானம் விழுந்து விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு
24 May 2022டெக்ரான் : ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது
24 May 2022கொழும்பு : இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கிரிப்டோகரன்சியில் ஒரு டாலரை கூட முதலீடு செய்யவில்லை: பில்கேட்ஸ்
24 May 2022வாஷி்ங்டன் : கிரிப்டோகரன்சியில் தான் எந்த முதலீடுகளையும் செய்யவில்லை என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெயிலின் அளவு அதிகரிப்பு : லண்டன் ஆய்வாளர்கள் தகவல்
24 May 2022லண்டன் : கடந்த மார்ச் - ஏப்ரல் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் காலநிலை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளார
-
பிரதமர் மோடியிடம் இந்தியில் பேசிய ஜப்பானிய சிறுவன்
24 May 2022டோக்கியா : ஜப்பான் தலைநகர் டோக்கியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.