எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி மற்றும் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஷ்லே வெற்றி...
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று 2-வது சுற்று போட்டிகள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியுடன் மோதினார். இதில் 6-1,6-1 என நேர் செட்டில் பார்டி வெற்றிபெற்றார்.
எலினா வெற்றி...
8ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசா 6-0,6-3 என இத்தாலியின் மார்டினா ட்ரெவிசனை சாய்த்தார். 15ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, 6-3,5-7,5-1 என பிரான்சின் ஹார்மனிடானை வென்றார்.
ஜெசிகா தகுதி...
பெலாரசின் விக்டோரியா அசரென்கா, 6-1,6-2 என சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேனையும், இத்தாலியின் கமிலா ஜியோர்ஜி, 6-2,7-6 என செக்குடியரசின் தெரேசா மார்ட்டின்கோவாவையும் வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா ஆகியோரும் 3வதுசுற்றுக்குள் நுழைந்தனர். ஆடவர் ஒன்றையர 2வதுசுற்றில், இத்தாலியின் லோரென்சோ சோனேகோ, 2-6,6-2,6-3,6-1 என்ற செட்கணக்கில், ஜெர்மனியின் ஆஸ்கார்ஒட்டேவை வீழ்த்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


