முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்தது

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2022      வர்த்தகம்
Gold 2021 11 23

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.304  உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.38 உயர்ந்து ரூ.4805-க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் 10 பைசா உயர்ந்து ரூ.61.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.100 உயர்ந்து ரூ.61,300 ஆகவும் விற்பனையானது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,805

1 சவரன் தங்கம்............................... 38,440

1 கிராம் வெள்ளி............................. 61.30

1 கிலோ வெள்ளி.............................61,300

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து