எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வெள்ளிமலை படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சீமான், மிஷ்கின், பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளட்டோர் கலந்து கொண்டணர். நிகழ்ச்சியில் பேசிய சீமான், புற்று நோய்க்கு மருந்து இல்லை. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இல்லை. கொரோனாவுக்கு மருந்து வந்துவிட்டது என்பதை எப்படி நம்புனீர்கள்? வியாபாரம். கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவத்தில் காப்பாற்றிய உயிர்களை விட, இயற்கை மருத்துவத்தில் பல உயிர்களை காப்பாற்ற முடிந்தது. அந்த வகையில் இயற்கை மருத்துவத்தைச் சொல்லும் வெள்ளிமலை போன்ற படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், 'கடைசி விவசாயி' படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த மாதிரி ஒரு படமாக தான் இந்த வெள்ளிமலை படமும் இருக்கும் என்று நம்புகிறேன் என்றார். கடைசி விவசாயி படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்காதது எனக்கு கஷ்டமாக இருந்தது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


