முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் இந்தியர்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      உலகம்
Digvijay-Danny 2023 03 26

Source: provided

வாஷிங்டன் : புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில்  இந்தியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

புகழ்பெற்ற இந்திய அமெரிக்க தொழிலதிபரும் சமூகத் தலைவருமான திக்விஜய் டேனி கெய்க்வாட், புளோரிடா பல்கலைக் கழகத்தின் அறங்காவலர் குழுவில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை புளோரிடா மாகாண கவர்னர் ரான் டிசாண்டிஸ் வெளியிட்டுள்ளார். 

புளோரிடாவின் ஓகாலா நகரை சேர்ந்த கெய்க்வாட் அமெரிக்காவின் என்.டி.எஸ். நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.வாக உள்ளார். மேலும், டேனி ஜி மேனேஜ்மென்ட், டேனி டெவலப்மென்ட் மற்றும் முதலீடு, டி.ஜி. ஹாஸ்பிடாலடிட்டி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். இவர் உத்தர பிரதேச மாநிலம் வதோதராவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து