முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைசூரு அருகே சாலை விபத்தில் 10 பேர் பலி

திங்கட்கிழமை, 29 மே 2023      இந்தியா
Assam 2023-05-29

Source: provided

மைசூர் : கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் - டி நரசிபுரா சாலையில் குருபுரு கிராமத்தின் பிஞ்சரா கம்பத்தில்இன்றி மதியம் நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். 

தனியார் பேருந்து ஒன்றும் இன்னோவா காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன இந்த் விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். காரில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, குழந்தை உட்பட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழப்பு அதிகரிக்கலாம் என் அஞ்சப்படுகிறது.

விபத்தில் இறந்தவர்களில் சிலர் பெல்லாரி சங்கனக்கல் பகுதியை சேர்ந்தவர்கள். இவர் பெல்லாரி ஊரகத் தொகுதியில் உள்ள சங்கனக்கல்லில் இருந்து மைசூருவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

காரில் இருந்த 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த மூவரும் பெல்லாரியைச் சேர்ந்த ஜனார்தன் (45), புனித் (4), சசிகுமார் (24) என அடையாளம் காணப்பட்டு சாமராஜநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலைமை மிகவலைக்கிடமாக உள்ளது. அனைவரும் மேல் சிகிச்சைக்காக மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து