Idhayam Matrimony

மாமன்னன் இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      சினிமா
Mamannan 2023-06-05

Source: provided

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொன்டணர். விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேலு கதாபாத்திரம் என் அப்பாவுடையது. வடிவேலுவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது. கமலுடன் அமர்ந்து மாமன்னன் படம் பார்த்தேன். மாமன்னன் உருவாக தேவர் மகன் படமும் ஒரு காரணம் என்றார். பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் கதை சொன்னபோது இந்த கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். வடிவேலு நடித்தால் இந்த கதை பண்ணலாம். இல்லை என்றால் வேண்டாம் என்று முடிவெடுத்தோம். இப்படத்தின் மாமன்னன் வடிவேலுதான், படம் நன்றாக வந்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து