முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டி

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      உலகம்
Singapore 2023 06 09

Source: provided

சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த அமைச்சரான தர்மன் சண்முக ரத்னம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக் காலம் வருகிற செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அதிபர் ஹலிமா அறிவித்து இருந்தார். 

இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த அமைச்சரான தர்மன் சண்முக ரத்னம் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் ஆளும் பி.ஏ.பி. கட்சியில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து