முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      சினிமா
Mansoor-Ali-Khan 2023-09-25

Source: provided

மன்சூர் அலிகானின் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்  நடைப்பெற்றது. ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் இந்த சரக்கு படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார். இந்தப் படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விழாவில், கே பாக்யராஜ், பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சரக்கு படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து