எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், ஜம்மு காஷ்மீரில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் பகுதியில் காலை 10.43 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், கட்டடங்கள் குலுங்கிய நிலையில், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


