முகப்பு

இந்தியா

Sanjay Chandra

2ஜி ஊழல் வழக்கில் கம்பெனி அதிகாரிகள் 56 பேருக்கு ஜாமீன் கிடைக்குமா?

22.May 2011

புதுடெல்லி, மே.- 23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கம்பெனி அதிகாரிகள் 5 பேரின் ஜாமீன் மனு மீதான முடிவை டெல்லி...

Vilasrao-Deshmukh

ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேட்டுக்கு தேஷ்முக்தான் பொறுப்பு

22.May 2011

  மும்பை,மே.22 - ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டதற்கு மகராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்தான் முழு ...

AK-Antony

சீனா-பாகிஸ்தான் உறவு: ஏ.கே. அந்தோணி கவலை

22.May 2011

  புது டெல்லி,மே.22 - சீனா - பாகிஸ்தான் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு துறை சார்ந்த உறவுகள் இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக மத்திய ...

Rajinikanth

ரஜினிக்காக கோவிலில் பூஜை நடத்திய பள்ளி தோழர்

22.May 2011

  பெங்களூர், மே . 22 - ரஜினி உடல் நலம் குணமடைவதற்காக வேண்டி அவரது பள்ளி தோ ழர் கோவிலில் விசேஷ பூஜை நடத்தினார். அவரும் தற்போது கோவி ல்...

21pti1

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி-பிரதமர் அஞ்சலி

22.May 2011

  புது டெல்லி,மே.22 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ...

Dr  Manmohan-Singh 2

மத்திய அரசு இன்று 3-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது

22.May 2011

புதுடெல்லி,மே.21 - பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்று 3-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கடந்த ...

Mamta 3 0

மம்தா தலைமையிலான அமைச்சர்களுக்கு இலாக்காகள் ஒதுக்கீடு

22.May 2011

  கொல்கத்தா, மே.22 - மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கு ...

gsat-8

ஜிசாட் 8 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

22.May 2011

  பெங்களூர், மே.22 - ஜிசாட் 8 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங்...

orissa-map 2

ஒரிஸ்ஸாவில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்ப்பு

22.May 2011

  புவனேஷ்வரம், மே.22 - ஒரிஸ்ஸாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நேற்று ரயில் தண்டவாளம் ஒன்றை குண்டு வைத்து  தகர்த்தனர்.பீகார் ...

Mamta 3

சிங்கூரில் 400 ஏக்கர் நிலம் திரும்ப அளிக்கப்படும்

22.May 2011

  கொல்கத்தா,மே.22 - மேற்கு வங்கம் சிங்கூரில் டாடா கார் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் திரும்ப ...

Bihar-Map 1

பீகாரில் மகாதலித் இன மக்களை பி.பி.எல்.லில் சேர்க்க கோரிக்கை

22.May 2011

பாட்னா,மே.22 - மகாதலித் மக்களை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தானாகவே சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை பீகார் ...

Jupally krishna rao

கோஷ்டி மோதலை தவிர்க்க ஆந்திர மந்திரிகள் 2 பேர் கைது

22.May 2011

ஐதராபாத்,மே.22 - கோஷ்டி மோதலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில காங்கிரஸ் அமைச்சர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ...

west bengal map s 8

மேற்கு வங்க நிதி அமைச்சருக்கு உடல் நலம் பாதிப்பு

22.May 2011

  கொல்கத்தா, மே.22 - மேற்கு வங்காளத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமீத் மித்ராவுக்கு உடல் நிலை ...

tirumala temple

திருமலை கோயிலில் 12,000 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

22.May 2011

  திருமலை,மே.22 - திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் சார்பில் 6 வது கட்ட இலவச திருமண விழா நடைபெற்றது.  ஆந்திர மாநிலத்தில் மொத்தம் ...

Kanimozhi12

கனிமொழி-ஆ.ராசா சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்

22.May 2011

புதுடெல்லி,மே.22 - ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவும் தி.மு.க. எம்.பி.யும் ...

Dayanidhi maran2

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.

22.May 2011

   புதுடெல்லி, மே.22 - சென்னையை சேர்ந்த ஏர்செல் கம்பெனியை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு கம்பெனிக்கு விற்பனை ...

2G 6

ஸ்பெக்ட்ரம் வழக்கு - குற்றப்பத்திரிக்கை அடுத்த மாதம் தாக்கல்

22.May 2011

புதுடெல்லி, மே.22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுவரை 2 ...

Timothy J  Roemer1

இந்தியாவில் மீண்டும் தாக்குதல் - தீவிரவாதிகள் திட்டம்

21.May 2011

சிகாகோ,மே.22 - மும்பை தாக்குதல் போன்று இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ...

Uttar pradesh-Storm1

உத்திரப்பிரதேசத்தில் புழுதி புயலுக்கு 39 பேர் பலி

21.May 2011

  லக்னோ,மே.22 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் திடீரென்று பயங்கர புழுதி புயல் வீசியதில் 39 பேர் ...

Karu 2 7

மத்திய அரசு கொண்டாட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது

21.May 2011

புது டெல்லி, மே. 22 - மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்று, இன்று 3 -வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ...

இதை ஷேர் செய்திடுங்கள்: