எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 அதிரடியாக குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ. 1,11,600-க்கும் விற்பனையானது.
கடந்த வார இறுதியில் சரிவைக் கண்ட தங்கத்தின் விலை சனிக்கிழமை ஒரு கிராம் ரூ. 14,900-க்கும், ஒரு சவரன் ரூ. 1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே, 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் தாக்கம் தங்கம் விலையில் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்களுக்கு திங்கள்கிழமை காலை நல்ல செய்தி கிடைத்துள்ளது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 950-ம், சவரனுக்கு ரூ. 7,600-ம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ. 1,11,600-க்கும் விற்பனையானது. இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 20-ம், கிலோவுக்கு ரூ. 20,000-ம் குறைந்து விற்பனையானது. நேற்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ரூ. 300-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,00,000-க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


