முக்கிய செய்திகள்
முகப்பு

இந்தியா

Online-Classes 2021 08 09

மீண்டும் ஆன்லைன் வகுப்பு: இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பரிந்துரை

25.Dec 2021

புதுடெல்லி : ஆன்லைன் வகுப்புகள் குறித்து முடிவு எடுக்குமாறு தொழிநுட்பக் கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்...

Tamilsai 2021 12 25

தடுப்பூசி செலுத்தி கொண்டால் ஒமைக்ரான் போல வேறு தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்கலாம் : புதுவை கவர்னர் தமிழிசை நம்பிக்கை

25.Dec 2021

புதுச்சேரி : தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஒமைக்கரான் போன்று வேறு தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று புதுச்சேரி...

Asikma-military 2021 12 25

ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு புதிய செயலி "அசிக்மா" அறிமுகம்

25.Dec 2021

புதுடெல்லி : இந்திய ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்காக புதிய செல்போன் செயலி ‘அசிக்மா' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்திய ...

Vaccine 2021 12 12

உயிர் பயம்: போலி ஆவணம் மூலம் 8 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர் 9-வது முறையாக முயன்றபோது சிக்‍கினார்

25.Dec 2021

பெங்களூர் : போலி ஆவணங்கள் மூலம் 8 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர், 9-வது டோஸ் போட முயன்ற போது போலீசில் சிக்கினார். இந்தியாவில் ...

Tomar 2021 12 01

3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மீண்டும் முன்னோக்கி செல்வோம் : மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

25.Dec 2021

புதுடெல்லி : 3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் சற்று பின்வாங்கியுள்ள மத்திய அரசு, மீண்டும் முன்னோக்கி செல்லும் என்று மத்திய வேளாண் ...

Edappadi 2020 11-16

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

25.Dec 2021

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் நேற்று காலை சாமி தரிசனம் ...

Modi 2021 12 25

கர்தாபூர் வழிதட பணியை நிறைவு செய்துள்ளோம் : பிரதமர் மோடி பெருமிதம்

25.Dec 2021

காந்திநகர் : கர்தாபூர் வழித்தட பணியை நாங்கள் நிறைவு செய்துள்ளோம் என்று பிரதமர் மோடி பெருமதத்துடன் குறிப்பிட்டார். ஒவ்வொரு ...

Health-Committee 2021 12 25

ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு நடத்த தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார குழுவினர் வருகை : நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை வழங்கும்

25.Dec 2021

புதுடெல்லி : ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு நடத்த தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார குழுவினர் வருகை தரவுள்ளனர். ...

Omicron 2021 12 15

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு, பிப்ரவரி முதல் வாரம் உச்சம் தொடும் : கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தகவல்

25.Dec 2021

கான்பூர் : இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று, 3-வது அலையைக் கொண்டு வரும். இது பிப்ரவரி 3-ம் தேதி உச்சம் தொடும் என்று கான்பூர் ஐ.ஐ.டி. ...

Sushil-Chandra 2021 12 25

உ.பி., உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி ஜன. 5-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு

25.Dec 2021

புதுடெல்லி : உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை  ஜனவரி 5-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என ...

Ram-Modi 2021 12 25

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள்: நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை

25.Dec 2021

புது டெல்லி : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிடோர் மலர்தூவி மரியாதை ...

Kashmir 2021 07 16

காஷ்மீரில் என்கவுண்டர் தாக்குதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

25.Dec 2021

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் ...

Punjab-Court-1-2021-12-23

பஞ்சாப் கோர்ட் குண்டுவெடிப்பில் உயிரிழந்தது முன்னாள் காவலர்

25.Dec 2021

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தது முன்னாள் காவலர் ...

Modi-2021-12-24

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

24.Dec 2021

கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுடன் ...

Omicron 2021 12 15

மெல்ல மெல்ல அதிகரிக்கிறது: நாட்டில் 'ஒமைக்ரான்' பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக உயர்ந்தது

24.Dec 2021

புதுடெல்லி : கடந்த 24 மணி நேரத்தில் 122- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ...

Death-Penalty 2021 12 22

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் நிறைவேற்றம்

24.Dec 2021

மும்பை : பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் சக்தி குற்றவியல் சட்டத் திருத்த மசோதா மகாராஷ்டிரா ...

Tirupati 2021 12 06

ஆன்லைனில் வெளியிடப்பட்ட திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தன

24.Dec 2021

திருப்பதி : லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட ...

Yogi-2021-12-24

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, உ.பி.யிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

24.Dec 2021

ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு ...

Rs-150-crore-2021-12-24

வருமான வரித்துறையினர் சோதனை: உ.பி.யில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்

24.Dec 2021

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரபல தொழில் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 150 கோடி ரூபாய் பணம் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: