முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இந்தியா

Andhra 2022 04 03

ஆந்திராவில் உதயமான புதிய மாவட்டங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது:

3.Apr 2022

ஐதராபாத் : திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டம் இன்று முதல் செயல்பட உள்ளது. புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள், ...

Sher-Bahadur-Duba 2022 04 0

காசி விஸ்வநாதர் கோவிலில் நேபாள பிரதமர், மனைவியுடன் வழிபாடு

3.Apr 2022

வாரணாசி : உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா தனது மனைவி அர்ஜு தூபாவுடன் ...

Stelin 2022 03 05

டெல்லியில் தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின் : சோனியா, அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு

2.Apr 2022

புதுடெல்லி : டெல்லியில் தி.மு.க. அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய கட்டிடத்தை நேற்று மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் சோனியா ...

Corona 2022 02 02

இந்தியாவில் 1,260 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

2.Apr 2022

புதுடெல்லி : நாடு முழுவதும் புதிதாக 1,260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முந்தின ...

Vaccine 2022 1 06

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி உருமாற்ற வைரசை எதிர்க்கும் : மருத்துவ நிபுணர்கள் தகவல்

2.Apr 2022

புதுடெல்லி : பூஸ்டர் டோஸ் தடுப்பூசி உருமாற்ற வைரசை எதிர்க்கும் வல்லமை படைத்தது என்று மருத்துவ நிபுணர்கள் ...

Prabhakar-Chail 2022 04 02

ஆர்யன்கான் போதைப் பொருள் வழக்கு: முக்கிய சாட்சி மாரடைப்பால் மரணம்

2.Apr 2022

மும்பை : மும்பை கடற்கரையில், சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைப் பொருள் விருந்தில் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், ...

KN-Nehru 2022 04 02

வரி உயர்வுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் சொத்து வரி குறைவே : டெல்லியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

2.Apr 2022

புதுடெல்லி : வரி உயர்வுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ...

Son 2022 04 02

மார்சில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் வாட்டி வதைத்த வெயில் : இந்திய வானிலை மையம் தகவல்

2.Apr 2022

புனே : மார்ச் மாதத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்ததாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல் ...

Sher-Bahadur 2022 04 02

டெல்லியில் பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் சந்தித்து பேச்சு

2.Apr 2022

புதுடெல்லி : டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேபாள பிரதமர் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.நேபாள பிரதமர் ...

Piyush-Goyal 2022 04 02

பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் தொடர்பாக இந்தியா-ஆஸி. இடையே ஒப்பந்தம் கையெழுத்து

2.Apr 2022

புதுடெல்லி : இந்தியா ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நேற்று ...

Sher-Bahadur 2022 04 02

கொரோனா தீவிர பரவலின் போது முதலில் உதவியது இந்தியாதான் : நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா பேச்சு

2.Apr 2022

புதுடெல்லி : நேபாளத்தில் கொரோனா தீவிர பரவலின்போது, இந்தியாவிடமிருந்து முதல் தடுப்பூசி உதவி எங்களுக்கு கிடைக்க பெற்றது என ...

Rajnath 2022 02 22

யாருக்கு எதிராகவும் வம்பு சண்டைக்கு போகும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

2.Apr 2022

ஐதராபாத் : யாருக்கு எதிராகவும் வம்பு சண்டைக்கு போகும் எண்ணம் இந்தியாவுக்கு இருந்ததில்லை என்றும் அமைதி மற்றும் உண்மைக்காக ...

Nirmala 2021 11 29

நாட்டின் நலனே எங்களுக்கு முக்கியம்: தள்ளுபடியில் கிடைத்தால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை ஏன் வாங்கக்கூடாது? - ஐரோப்பிய நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி

2.Apr 2022

புதுடெல்லி : ரஷ்யாவிடம் இருந்து ஏற்கெனவே குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கி விட்டோம், எங்கள் நாட்டின் நலனுக்கு தான் ...

CM-1 2022 04 02

டெல்லி நேரு பூங்காவில் வாக்கிங் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் : செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்

2.Apr 2022

புதுடெல்லி : 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேரு பூங்காவில் நேற்று  காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, ...

Modi 2022 04 01

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடல்: அச்சம் கூடாது - திருவிழாவுக்கு செல்வதுபோல் உற்சாகத்துடன் தேர்வு எழுதுங்கள் : பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்

1.Apr 2022

புதுடெல்லி : தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்படக்கூடாது, திருவிழாவுக்கு செல்லும் உற்சாகத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று ...

GST 2021 12 27

நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்வு

1.Apr 2022

புதுடெல்லி : நாட்டில் இதுவரை இல்லாத அளவாக மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.நாட்டில் கொரோனா ...

Kashmir 2022 04 01

சோபியான் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

1.Apr 2022

ஸ்ரீநகர் : சோபியான் என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி ...

Cong 2022 01 21

எம்.எல்.ஏ. செய்த தவறால் அசாமில் மாநிலங்களவை இடத்தை இழந்த காங்கிரஸ்

1.Apr 2022

புதுடெல்லி : அஸ்ஸாமில் மாநிலங்களவை இடத்தை பாஜகவிடம் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. அந்த மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டு ...

Kejriwal 2022 04 01

டெல்லி அரசுப் பள்ளிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டது பெருமை : அரவிந்த் கேஜரிவால் பேட்டி

1.Apr 2022

புதுடெல்லி : டெல்லி அரசுப் பள்ளிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டது எங்களுக்குப் பெருமையான நிகழ்வு என்று ...

Airport 2022 04 01

மேலும் 2 சதவீதம் அதிகரிப்பு: 2022-ல் விமான எரிபொருளின் விலை 7-வது முறை உயர்ந்தது

1.Apr 2022

புதுடெல்லி : விமான எரிபொருள் விலை நேற்று 2% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து 7வது முறையாக இந்த விலை உயர்வு ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony