1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் நேர் காணல் வருகிற 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது : கலெக்டர் பழனிசாமி தகவல்

  2. நாகப்பட்டினம் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சு.பழனிசாமி தலைமையில் நடந்தது

  3. நாகை மாவட்டத்தில் 222 பெண்களுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 05 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கான தங்கம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

  4. வேளாங்கண்ணி சிறப்புநிலைப் பேரூராட்சியில் ரூ.33.51 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை : அமைச்சர் மணியன் தொடங்கி வைத்தார்

  5. நாகை மாவட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் 23 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் வீதம் ரூ.69 லட்சத்திற்கான காசோலை : கலெக்டர் பழனிசாமி வழங்கினார்

  6. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீமைக்கருவேலை மரங்கள் அகற்றும் பணிகள் : கலெக்டர் நீதிபதிகள் பார்வையிட்டனர்

  7. நாகை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ரூ.172 கோடி மதிப்பிலானநிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது : அமைச்சர் மணியன் தகவல்

  8. நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது

  9. நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது

  10. நாகை மாவட்டத்தில் சீமைக்கருவேலை மரங்கள் அகற்றும் பணிகளை கலெக்டர்,நீதிபதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

முகப்பு

நாகப்பட்டினம்

pro nagai

வரலாற்று நாயகி தில்லையாடி வள்ளியம்மை 103 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

22.Feb 2017

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி ஊராட்சியில் அமைந்துள்ள தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் ...

pro nagai

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது

20.Feb 2017

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் ...

Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும பதவிகளுக்கான இலவச பயிற்சி : கலெக்டர் சு. பழனிசாமி அழைப்பு

18.Feb 2017

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிவித்துள்ள 15711 பணியிடங்களுக்கான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும ...

pro nagai

நாகப்பட்டினம் தெத்தி ஊராட்சி பகுதிகளில் சீமைக்கருவேலை மரங்கள் அகற்றும் பணிகள் : கலெக்டர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார்

16.Feb 2017

நாகப்பட்டினம் தெத்தி ஊராட்சி பகுதிகளில் சீமைக்கருவேலை மரங்கள்; அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, ...

pro nagai

நுகர்வோர் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு தங்களது உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் : கலெக்டர் பழனிசாமி பேச்சு

14.Feb 2017

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் ...

pro nagai

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது

13.Feb 2017

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் ...

vdm - 2

கோடியக்கரையில் சூறை மீன்கள் சீசன் கேரளாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதியாவதால் மீனவர்கள் மகிழ்ச்சி

12.Feb 2017

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் சூறை மீன்கள் அதிகமாக கிடைத்து ...

pro nagai

தலைஞாயிறு ஓன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற உள்ள பணிகள் : கலெக்டர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார்

7.Feb 2017

தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற உள்ள பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி நேரில் ...

pro nagai

நாகப்பட்டினத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூ.32 லட்சத்து 08 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினிகள் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

2.Feb 2017

நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த...

pro nagai

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தின் திருத்தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது : செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் சுபழனிசாமி தகவல்

31.Jan 2017

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தின் திருத்தேர் வெள்ளோட்டம் நாளை 2ம் தேதி நடைபெறுவதையொட்டி வேதாரண்யம் நகரில் செய்யப்பட்டு ...

pro naga

நாகை மாவட்டத்தில் கலெக்டர் கலெக்டர் பழனிசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

30.Jan 2017

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (30.01.2017) மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் அலுவலர்கள் அனைவரும் தீண்டாமை ...

Image Unavailable

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் இந்த சீசனில் 40 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தகவல்

30.Jan 2017

வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் இந்த சீசனில் 40 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் ...

vdm 2

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர்; திருக்கோவில் திருத்தேர் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெள்ளோட்டம் முன்னேற்பாடு பணிகள் நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆய்வு

30.Jan 2017

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் தேர் அச்சு முறிந்ததையடுத்து கடந்த 57 ஆண்டுகளாக தேரோட்டம் இல்லாமல் மாசி மக உற்சவம் ...

pro nagai

பழையார்-புதுப்பட்டினம் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 801 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

28.Jan 2017

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியம், பழையார்-புதுப்பட்டினம் கிராமத்தில்; சுனாமியால் பாதிக்கப்பட்ட 801 பயனாளிகளுக்கு ...

pro nagai

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு நேரில் ஆய்வு

24.Jan 2017

நாகப்பட்டினம் மாவட்டம்; தலைஞாயிறு வட்டாரத்தில் நீர்மூளை, கீழையூர் வட்டாரத்தில் திருவாய்மூர், கருங்கண்ணி – நாகப்பட்டினம் ...

pro nagai

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடந்தது

23.Jan 2017

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் ...

Image Unavailable

நாகை மாவட்டத்தில் புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் பழனிசாமி தகவல்

20.Jan 2017

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் கீழ் இயங்கும் நாகப்பட்டினம் மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக ...

Image Unavailable

நாகை மாவட்டத்தில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு எழுதியவர்கள் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் : கலெக்டர் சு.பழனிசாமி தகவல்

18.Jan 2017

ஜூன் 2016-இல் நடைபெற்ற தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் ...

pro nagai

நாகப்பட்டினம் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா : கலெக்டர் சு.பழனிசாமி, டாக்டர்.கே.கோபால் எம்பி பங்கேற்பு

13.Jan 2017

நாகப்பட்டினம் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் 13.01.2017 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, ...

needa photo 1

நீடாமங்கலம் அருகே நெற்பயிர்களை வறட்சியிலிருந்து காக்க பிபிஎப்எம் எனப்படும் வயல்வெளி பயிற்சி

13.Jan 2017

நீடாமங்கலம் ளோண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் பருவநிலை மாற்றத்திற்கு உகந்த மீள் தன்மையுள்ள வேளாண் திட்டத்தின் (நிக்ரா) சார்பாக ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பல மடங்கு வேகம்

கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன். ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும். கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

2ஜி-க்கு குட்பை

சிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாறவேண்டியிருக்கும்.

ஆரஞ்சுத்தோல் டீ

சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ  சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.

உதவும் தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.

நன்றாக தூங்க

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள்,  தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

முடியை போக்க ...

முகம், கை, கால்களில் உள்ள முடியைப் போக்க கடலை மாவு 1 ஸ்பூன், சர்க்கரை பவுடர்  2 ஸ்பூன், கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அந்த கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைத்து, பின் 30 நிமிடம் கழித்து உரித்து எடுத்தால் முடி நீங்கி பளிச்சென்று இருக்கும்.

பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.

புதியவகை ஸ்பாஞ்ச்

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.