முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

விளையாட்டு

Image Unavailable

லண்டன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 474 ரன் குவிப்பு பீட்டர்சன் இரட்டை சதம்

24.Jul 2011

லண்டன், ஜூலை. - 24  - இந்திய அணிக்கு எதிராக லண்டனில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் ...

Image Unavailable

ஆஸி.,க்கு எதிரான தொடர்: தில்ஷான் கேப்டனாக நியமனம்

23.Jul 2011

  கொழும்பு, ஜூலை. 23 - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கும் இலங் கை கிரிக்கெட் அணிக்கு தில்ஷான் மீண்டும் கேப்டனாக ...

Image Unavailable

2000 - வது டெஸ்டில் ஆடுவது பெருமை: கேப்டன் தோனி

22.Jul 2011

  லண்டன், ஜூலை. 22 - இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் 2000 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது பெருமை ...

Image Unavailable

இன்று இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்

21.Jul 2011

  லார்ட்ஸ், ஜூலை. 21 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் கிரி க்கெட் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று...

Image Unavailable

லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சி: டிராவிட்

21.Jul 2011

  லண்டன், ஜூலை. 21 - இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மை தானத்தில் மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி ...

Image Unavailable

ஹர்பஜன் சிங்கை அவமதிக்கவில்லை: விஜய் மல்லையா

20.Jul 2011

  மும்பை, ஜூலை. 20 - இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் தோனி , விஜய் மல்லையாவின் யூ.பி. குரூப் பின் மெக்டோவல் விளம்பர நிறுவனத்தில் ...

Image Unavailable

டெஸ்ட் தொடரில் சச்சின் தான் துருப்புச் சீட்டு: வாகன்

20.Jul 2011

  லண்டன், ஜூலை. 20 - இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரில் சச்சின் தான் துருப்புச் சீட்டு ...

Image Unavailable

இந்தியா - இங்கிலாந்து மோதும் 100-வது கிரிக்கெட் டெஸ்ட்

20.Jul 2011

  லண்டன், ஜூலை. 20 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 100 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 21 -ம் லண்டன் லார்ட்ஸ் ...

Image Unavailable

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: ஜப்பான் சாம்பியன்

19.Jul 2011

  பெர்லின், ஜூலை. 19 - ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஜப்பான் அணி அமெரிக்காவை ...

Image Unavailable

சீனாவில் இன்று துவங்குகிறது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப்

19.Jul 2011

  சென்னை, ஜூலை. 19 - சீனாவில் ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று கோ லாகலமாக துவங்க இருக்கிறது. கராத்தே தியாகராஜன் ...

Image Unavailable

இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தும்: கபில்தேவ்

17.Jul 2011

  லக்னோ, ஜூலை.17 - இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தும் என்று உலகக் கோப்பை நாயகன் கபில்தேவ் தெரிவித்தார். இந்தியா - இங்கிலாந்து ...

Image Unavailable

சோமர்செட் அணி ரன்குவிப்பு - இந்திய பவுலர்கள் திணறல்

17.Jul 2011

  டவுன்ட்டன், ஜூலை 17 - இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் சோமர்செட் அணி அதிரடியாக ரன்களை குவித்தது. ...

Image Unavailable

மும்பை குண்டு வெடிப்புக்கு டோனி கண்டனம்

16.Jul 2011

லண்டன், ஜூலை.16 - மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக கேப்டன் டோனி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

Image Unavailable

முத்தரப்பு தொடர்: இலங்கை ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது

15.Jul 2011

  எடின்பர்க், ஜூலை. 15 - ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் தொ டரில் எடின்பர்க் நகரில் நடைபெற்ற 3 -வது லீக் ...

Image Unavailable

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்ட்ராஸ் பேட்டி

15.Jul 2011

  லண்டன், ஜூலை. 15 - இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளி லும் வெற்றி பெறுவோம் என்று இங்கிலாந்து அணியின் ...

Image Unavailable

முத்தரப்பு தொடர்: ஸ்காட்லாந்து அயர்லாந்து அணியை வீழ்த்தியது

14.Jul 2011

  எடின்பர்க், ஜூலை. 14 - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் எடின்பர்க் நகரில் நடைபெற்ற 2 -வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் ...

Image Unavailable

கோபா கால் பந்து: கால்லிறுதியில் உருகுவே

14.Jul 2011

  புது டெல்லி, ஜூலை. 14 - அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்க கால் பந்து போட்டியின் கால் இறுதிச் சுற்றில் உருகுவே ...

Image Unavailable

2012-ல் சென்னையில் செஸ் சேம்பியன்ஷிப்

14.Jul 2011

  சென்னை, ஜூலை.14 - சென்னையில் வருகின்ற 2012 ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் செஸ் சேம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த தமிழக முதல்வர் ...

Image Unavailable

3-வது டெஸ்டில் தோனியின் முடிவு: பயிற்சியாளர் கருத்து

13.Jul 2011

  டொமினிக்கா, ஜூலை. 13 - மே.இ.தீவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆட்டம் முன் கூட்டியே முடிக்கப்பட்டது. இதில் கேப்டன் தோனியின் முடிவு ...

Image Unavailable

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணி அறிவிப்பு

13.Jul 2011

  மும்பை, ஜூலை. 13 - இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக 17 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!